133rd May Day

img

திருப்பூரில் 133ஆவது மே தின விழா உற்சாக கொண்டாட்டம்

திருப்பூர் மாவட்டத்தில், 133ஆவது மே தின விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.ஊத்துக்குளி பாரதிநகர் பகுதியில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து மே தின கொடியேற்ற நிகழ்ச்சியை நடத்தினர்